மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தர்மபுரி தாலுகா கோர்ட் செய்திகள்

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தருமபுரி வட்டத்தில் செயல்படும் அனைத்து நீதிமன்றங்களும்,வரும் 16.07.2018 முதல் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றக் வளாகம் தடங்கத்தில் செயல்படும்.

10/07/2018 31/07/2018 பார்க்க (477 KB)
வேலைவாய்ப்பு அலுவலக செய்திகள்

வேலைவாய்ப்பு அலுவலக செய்திகள்.

16/07/2018 31/07/2018 பார்க்க (33 KB)
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் செய்திகள்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், பொது இ-சேவை மையம் செய்திகள்

13/07/2018 31/07/2018 பார்க்க (31 KB)
பெண்கள் பாதுகாப்புத் திட்டம் செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 2524 பயனாளிகள் ரூ.6.31 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.எஸ்.மலர்விழி,இஆப., அவர்கள் தகவல்.

20/06/2018 31/07/2018 பார்க்க (28 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

23/07/2018 27/07/2018 பார்க்க (18 KB)
தமிழ்நாடு 50ஆம் ஆண்டின் பொன்விழா தடகள விளையாட்டுப் போட்டிகள்

தமிழ்நாடு என பெயர் சூட்டப்ப்பட்டு 50ஆம் ஆண்டின் பொன்விழா
ஆண்டாக.கொண்டாடும் வகையில் தடகள விளையாட்டுப் போட்டிகள்

17/07/2018 20/07/2018 பார்க்க (55 KB)
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் விடுதி சேர்க்கை சேர்க்கைகான செய்திகள்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பள்ளி மற்றும் பாலிடெக்னிக் , தொழிற்கல்வி கல்லூரி மாணவர்கள் விடுதி சேர்க்கைகான செய்திகள்

06/06/2018 15/07/2018 பார்க்க (35 KB)
அரசு ஐ.டி.ஐ. கல்லூரி வேலைவாய்ப்பு செய்திகள்

அரசு ஐ.டி.ஐ. கல்லூரி வேலைவாய்ப்பு செய்திகள்

29/06/2018 13/07/2018 பார்க்க (30 KB)
தர்மபுரி சட்ட கல்லூரி சேர்க்கை செய்தி

தர்மபுரி சட்ட கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கைகான படிவம் தர்மபுரி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் தர்மபுரி அரசு சட்ட கல்லூரியில் 01-06-2018 முதல் வழங்கப்படுகிறது.

30/05/2018 30/06/2018 பார்க்க (914 KB)
தொழிற்பயிற்சி நிலையங்களில் ( ITI) சேர்க்கைஅறிவிப்பு

தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இவ்வாண்டு ஆகஸ்ட் 2018-ம் ஆண்டு முதல் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற் பிரிவுகளுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

30/05/2018 30/06/2018 பார்க்க (38 KB)