மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
சுற்றுச்சூழல் காப்பதற்கான மாவட்ட திட்டக்குழு

15/07/2019 தேதியிட்ட என்.ஜி.டி. நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, மாவட்ட ஆட்சியர் தர்மபுரி, சுற்றுச்சூழல் காப்பதற்கான மாவட்ட திட்டக்குழுவை அமைத்துள்ளார்.

04/09/2019 31/08/2020 பார்க்க (654 KB)
தர்மபுரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆன்லைன் சேர்க்கை விண்ணப்பம் பற்றிய அறிவிப்பு

தர்மபுரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆன்லைன் சேர்க்கை விண்ணப்பம் பற்றிய அறிவிப்பு.

30/07/2020 20/08/2020 பார்க்க (30 KB)
இந்து சமய அறநிலையத்துறை ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

குமாரசாமிபேட்டை செங்குந்தார் திருமண மண்டபம் புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் தொடர்பான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு.

12/06/2020 30/06/2020 பார்க்க (68 KB) Kumarasamipettai R and R Tender (277 KB)
கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம்

கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம்.

01/02/2020 31/03/2020 பார்க்க (35 KB)
கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

16/03/2020 31/03/2020 பார்க்க (32 KB)
தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 29/02/2020

தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 29/02/2020

25/02/2020 29/02/2020 பார்க்க (27 KB)
கிசான் கிரெடிட் கார்டு (உழவர் கடன் அட்டை) திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு

கிசான் கிரெடிட் கார்டு (உழவர் கடன் அட்டை) திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு.

10/02/2020 24/02/2020 பார்க்க (22 KB)
தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 18/02/2020

தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 18/02/2020

12/02/2020 18/02/2020 பார்க்க (23 KB)
அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசின் உரிய உதவிகளும் பயன்களும் சென்றடையும் வகையில் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்குதல்

அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசின் உரிய உதவிகளும் பயன்களும் சென்றடையும் வகையில் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்குதல்.

24/01/2020 07/02/2020 பார்க்க (41 KB)
தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நாள் – 19/01/2020

தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நாள் – 19/01/2020.

08/01/2020 19/01/2020 பார்க்க (26 KB)