• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை – தருமபுரியில் காலியாக உள்ள பல்வேறு தற்காலிக பணியிடங்களுக்கான அறிவிப்பு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை – தருமபுரியில் காலியாக உள்ள பல்வேறு தற்காலிக பணியிடங்களுக்கான அறிவிப்பு

18/12/2021 27/12/2021 பார்க்க (774 KB)
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெற விருப்பம் உள்ளவர்கள் உடன் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெற விருப்பம் உள்ளவர்கள் உடன் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்..

08/12/2021 23/12/2021 பார்க்க (571 KB)
ஆர்.கோபிநாதம்பட்டி – அரசினர் குழந்தைகள் இல்லம் ஆற்றுபடுத்தனர் காலிப்பணியிடம் தேர்வு

ஆர்.கோபிநாதம்பட்டி – அரசினர் குழந்தைகள் இல்லம் ஆற்றுபடுத்தனர் காலிப்பணியிடம் தேர்வு

13/12/2021 22/12/2021 பார்க்க (103 KB)
பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்)/சுகாதார ஆய்வாளர் நிலை II தேர்வு செய்தல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்)/சுகாதார ஆய்வாளர் நிலை II தேர்வு செய்தல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

01/12/2021 15/12/2021 பார்க்க (50 KB)
இடைநிலை சுகாதார பணியாளர் (MLHP)தேர்வு செய்தல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இடைநிலை சுகாதார பணியாளர் (MLHP)தேர்வு செய்தல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

01/12/2021 15/12/2021 பார்க்க (71 KB)
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை – தருமபுரியில் காலியாக உள்ள பல்வேறு தற்காலிக பணியிடங்களுக்கான அறிவிப்பு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை – தருமபுரியில் காலியாக உள்ள பல்வேறு தற்காலிக பணியிடங்களுக்கான அறிவிப்பு.

03/11/2021 17/11/2021 பார்க்க () ()
இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரி 2022 ம் ஆண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு

இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரி 2022 ம் ஆண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு.

24/09/2021 30/10/2021 பார்க்க (52 KB)
தருமபுரி மாவட்ட வருவாய் கிராமங்களில் பட்டா சிட்டா திருத்த சிறப்பு முகாம்

தருமபுரி மாவட்ட வருவாய் கிராமங்களில் பட்டா சிட்டா திருத்த சிறப்பு முகாம்

27/10/2021 29/10/2021 பார்க்க (43 KB)
தர்மபுரி மாவட்ட போலீஸ் அலுவலகத்தின் தொலைத்தொடர்பு பிரிவின் பயன்படுத்தப்படாத / சேதமடைந்த மின்னணு உபகரணங்கள் பொது ஏல அறிவிப்பில் அகற்றபடுவதற்கான அறிவிப்பு

தர்மபுரி மாவட்ட போலீஸ் அலுவலகத்தின் தொலைத்தொடர்பு பிரிவின் பயன்படுத்தப்படாத / சேதமடைந்த மின்னணு உபகரணங்கள் பொது ஏல அறிவிப்பில் அகற்றபடுவதற்கான அறிவிப்பு .

12/10/2021 18/10/2021 பார்க்க (188 KB)
கொரோனா மெகா தடுப்பூசி முகாம் பற்றிய வட்டாரம் வாரியான விவரங்கள் – 12/09/2021

வட்டாரம் வாரியான விவரங்கள் :

1. தர்மபுரி வட்டாரம் : மேலும் பார்க்க
2. நல்லம்பள்ளி வட்டாரம் : மேலும் பார்க்க
3. மொரப்பூர் வட்டாரம் : மேலும் பார்க்க
4. காரிமங்கலம் வட்டாரம் : மேலும் பார்க்க
5. அரூர் வட்டாரம் : மேலும் பார்க்க
6. பாலக்கோடு வட்டாரம் : மேலும் பார்க்க
7. பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரம் : மேலும் பார்க்க
8. பென்னாகரம் வட்டாரம் : மேலும் பார்க்க

09/09/2021 13/09/2021 பார்க்க (128 KB)