• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் வழங்கும் குறுகிய கால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் வழங்கும் குறுகிய கால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம்.

06/11/2020 06/12/2020 பார்க்க (36 KB)
விவசாய நிலங்களுக்கு சூரியசக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின் வேலியினை மானியத்துடன் அமைத்திட அறிவித்தல்

விவசாய நிலங்களுக்கு சூரியசக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின் வேலியினை மானியத்துடன் அமைத்திட அறிவித்தல்.

19/05/2020 31/10/2020 பார்க்க (192 KB)
தர்மபுரி மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு வேளாண் இணை இயக்குனர் அவர்களின் அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு வேளாண் இணை இயக்குனர் அவர்களின் அறிவிப்பு.

15/09/2020 31/10/2020 பார்க்க (28 KB)
தேர்தல்கள் – எஸ்.எஸ்.ஆர் 2020

வினாடி வினா திட்டத்தை பொது மக்களுக்கு நடத்துதல்

23/10/2020 25/10/2020 பார்க்க (1 MB)
தருமபுரி மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகராட்சிக்குட்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகிய காலிப்பணியிடங்களுக்காண நேரடி நியமன அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகராட்சிக்குட்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகிய காலிப்பணியிடங்களுக்காண நேரடி நியமன அறிவிப்பு.

28/09/2020 08/10/2020 பார்க்க (37 KB) Application Form (459 KB)
IBPS, RRB, TNPSC Group II ஆகிய தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பிற்க்கான அறிவிப்பு.

IBPS, RRB, TNPSC Group II ஆகிய தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பிற்க்கான அறிவிப்பு.

27/08/2020 30/09/2020 பார்க்க (41 KB)
கால்நடை பராமரிப்புத் துறை கிராமப்புற புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தை அறிவித்துள்ளது

கால்நடை பராமரிப்புத் துறை கிராமப்புற புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.

17/09/2020 30/09/2020 பார்க்க (27 KB)
சுற்றுச்சூழல் காப்பதற்கான மாவட்ட திட்டக்குழு

15/07/2019 தேதியிட்ட என்.ஜி.டி. நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, மாவட்ட ஆட்சியர் தர்மபுரி, சுற்றுச்சூழல் காப்பதற்கான மாவட்ட திட்டக்குழுவை அமைத்துள்ளார்.

04/09/2019 31/08/2020 பார்க்க (654 KB)
தர்மபுரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆன்லைன் சேர்க்கை விண்ணப்பம் பற்றிய அறிவிப்பு

தர்மபுரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆன்லைன் சேர்க்கை விண்ணப்பம் பற்றிய அறிவிப்பு.

30/07/2020 20/08/2020 பார்க்க (30 KB)
இந்து சமய அறநிலையத்துறை ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

குமாரசாமிபேட்டை செங்குந்தார் திருமண மண்டபம் புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் தொடர்பான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு.

12/06/2020 30/06/2020 பார்க்க (68 KB) Kumarasamipettai R and R Tender (277 KB)