மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2019

தர்மபுரி மாவட்டம் உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2019.

22/10/2018 31/10/2018 பார்க்க (33 KB)
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV)

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV)

07/09/2018 31/10/2018 பார்க்க (24 KB)
அறிவிப்பு-விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

அறிவிப்பு-விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

23/10/2018 26/10/2018 பார்க்க (18 KB)
எச்சரிக்கை… !! பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் கொசு புழுக்கள் உற்பத்தி

எச்சரிக்கை… !! பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் கொசு புழுக்கள் உற்பத்தி.

18/10/2018 24/10/2018 பார்க்க (33 KB)
முன்னறிவிப்பு – ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

முன்னறிவிப்பு – ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

25/09/2018 16/10/2018 பார்க்க (18 KB)
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினரால் நடத்தப்படும் வட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம்கள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினரால் நடத்தப்படும் வட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம்கள்.

11/10/2018 13/10/2018 பார்க்க (36 KB)
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற அக்டோபர் மாதம் 05-ஆம் தேதி கடகத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் அருகாமையில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது.

01/10/2018 07/10/2018 பார்க்க (28 KB)
மாவட்ட அளவில் கேரம் போர்டு விளையாட்டு அறிவிப்பு

மாவட்ட அளவில் கேரம் போர்டு விளையாட்டு அறிவிப்பு.

20/09/2018 06/10/2018 பார்க்க (34 KB)
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான 20 வருவாய்துறை சான்றிதழ்களை தாங்களே இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான 20 வருவாய்துறை சான்றிதழ்களை தாங்களே இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதிஅறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.எஸ்.மலர்விழி,இஆப. தகவல்

31/07/2018 30/09/2018 பார்க்க (33 KB)
சிறுபான்மையினர் இன மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை

சிறுபான்மையினர் இன மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை

10/08/2018 30/09/2018 பார்க்க (36 KB)