மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
இந்து சமய அறநிலையத்துறை

ஆருணேஸ்வரர் மற்றும் லக்ஷ்மிநாராயணஸ்வாமி திருக்கோவில் மராமத்து பணிகள் ஒப்பந்த புள்ளி அறிவிப்பு

12/11/2019 02/12/2019 பார்க்க (690 KB)
டேராடூனிலுள்ள இராணுவப் பயிற்சி கல்லூரியில், 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு

டேராடூனிலுள்ள இராணுவப் பயிற்சி கல்லூரியில், 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு.

28/08/2019 02/12/2019 பார்க்க (31 KB)
உலக சிக்கன நாள் – 30/10/2019

உலக சிக்கன நாள் – 30/10/2019.

29/10/2019 30/11/2019 பார்க்க (25 KB)
மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு அழைப்பு

மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அழைப்பு.

12/08/2019 30/11/2019 பார்க்க (29 KB)
இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல் தொடர்பான அறிவிப்பு

இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல் தொடர்பான அறிவிப்பு.

17/10/2019 30/11/2019 பார்க்க (23 KB)
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய சுகாதார நலத்திட்டத்தின் கீழ் செயல்படும் இந்திய முறை (ஆயுஸ்) பணியிடத்திற்கு கீழ்கண்ட இடங்களுக்கு இனச்சுழற்சி முறையில் முற்றிலும் தற்காலிகமாக பணியமர்த்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய சுகாதார நலத்திட்டத்தின் கீழ் செயல்படும் இந்திய முறை (ஆயுஸ் – ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, சோவா ரிக்பா மற்றும் ஹோமியோபதி) பணியிடத்திற்கு கீழ்கண்ட இடங்களுக்கு இனச்சுழற்சி முறையில் முற்றிலும் தற்காலிகமாக பணியமர்த்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

17/11/2019 29/11/2019 பார்க்க (39 KB)
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு மற்றும் ஒன்றிய தரப்பில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் / அலுவலக உதவியாளர்/ இரவுக்காவலர் ஆகிய பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு தரப்பு காலிப்பணியிட அறிவிப்புகள் :

1.ஓட்டுநர் காலிப்பணியிட அறிவிப்பு : அறிவிப்பு

2.அலுவலக உதவியாளர் காலிப்பணியிட அறிவிப்பு : அறிவிப்பு

3.இரவுக்காவலர் காலிப்பணியிட அறிவிப்பு : அறிவிப்பு

அரசு தரப்பு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் :

1.ஓட்டுநர் பதவிக்கான விண்ணப்பம் : விண்ணப்ப படிவம்

2.அலுவலக உதவியாளர் பதவிக்கான விண்ணப்பம் :விண்ணப்ப படிவம்

3.இரவுக்காவலர் பதவிக்கான விண்ணப்பம் : விண்ணப்ப படிவம்

ஒன்றிய தரப்பு காலிப்பணியிட அறிவிப்புகள் :

1.அலுவலக உதவியாளர் காலிப்பணியிட அறிவிப்பு :அறிவிப்பு

2.இரவுக்காவலர் காலிப்பணியிட அறிவிப்பு : அறிவிப்பு

ஒன்றிய தரப்பு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் :

1.அலுவலக உதவியாளர் பதவிக்கான விண்ணப்பம் :விண்ணப்ப படிவம்

2.இரவுக்காவலர் பதவிக்கான விண்ணப்பம் : விண்ணப்ப படிவம்

18/11/2019 29/11/2019 பார்க்க (50 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு-29/11/2019

26/11/2019 29/11/2019 பார்க்க (18 KB)
நீர் வள நில வள திட்டம் – மேட்டூர் நொய்யல்

நீர் வள நில வள திட்டம் – மேட்டூர் நொய்யல் உப வடி நிலபகுதி பண்ணை குட்டை அமைக்கும் பணி (நல்லம்பள்ளி ,பென்னாகரம் மற்றும் தர்மபுரி வட்டாரம் )

15/11/2019 28/11/2019 பார்க்க (123 KB)
நீர் வள நில வள திட்டம் – வாணியர்

நீர் வள நில வள திட்டம் – வாணியர் உப வடி நிலபகுதி பண்ணை குட்டை அமைக்கும் பணி (அரூர் ,பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் மொரப்பூர் வட்டாரம் )

14/11/2019 27/11/2019 பார்க்க (123 KB)