மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

கார்நாடகா அணைகளிலிருந்து தண்ணீர் காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒகேனக்கலுக்கு சுற்றலா பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும்.

08/08/2019 18/08/2019 பார்க்க (16 KB)
போச்சம்பள்ளி சிப்காட்’ல் இயங்கும் தனியார் நிறுவனம் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்-27/07/2019

போச்சம்பள்ளி சிப்காட்’ல் இயங்கும் தனியார் நிறுவனம் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்-27/07/2019.

24/07/2019 28/07/2019 பார்க்க (27 KB)
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 6 ஆம் தேதி அரசு கலைக்கல்லூரி, தருமபுரியில் நடைபெற உள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 6 ஆம் தேதி அரசு கலைக்கல்லூரி, தருமபுரியில் நடைபெற உள்ளது.

01/07/2019 06/07/2019 பார்க்க (22 KB)
தனியார் வேலை வாய்ப்பு முகாம்.

தனியார்துறை நிறுவனங்களும், பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 21/06/2019 அன்று தர்மபுரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

17/06/2019 21/06/2019 பார்க்க (26 KB)
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை-தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் முகாம்

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை-தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் முகாம்.

03/06/2019 08/06/2019 பார்க்க (22 KB)
தர்மபுரி அரசு சட்டக் கல்லூரி 5 வருடம் சட்டப் படிப்பிற்கான (BA.LL.B) சேர்க்கை அறிவிப்பு

தர்மபுரி அரசு சட்டக் கல்லூரி 5 வருடம் சட்டப் படிப்பிற்கான (BA.LL.B) சேர்க்கை அறிவிப்பு.

16/05/2019 31/05/2019 பார்க்க (24 KB)
தர்மபுரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து மருத்துவ முகாம் அறிவிப்பு-(10/03/2019)

தர்மபுரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து மருத்துவ முகாம் அறிவிப்பு-(10/03/2019).

27/02/2019 10/03/2019 பார்க்க (23 KB)
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி – 7 (பி) மற்றும் தொகுதி – 8 க்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி – 7 (பி) மற்றும் தொகுதி – 8 க்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

06/01/2019 28/02/2019 பார்க்க (21 KB)
Blue Revolution-Fisheries Subsidy Scheme

Blue Revolution-Fisheries Subsidy Scheme .

08/01/2019 28/02/2019 பார்க்க (32 KB)
நீலப் புரட்சி-மீன்வளர்ப்பு மானிய திட்டம்

நீலப் புரட்சி-மீன்வளர்ப்பு மானிய திட்டம்.

08/01/2019 28/02/2019 பார்க்க (32 KB)