அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
சட்டவிரோத புகையிலை விற்பனை எச்சரிக்கை செய்தி | தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் பதுக்கி வைப்பது கண்டறியப்பட்டால் அவர்களின் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் உடனடியாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்படும். |
17/09/2018 | 31/12/2018 | பார்க்க (29 KB) |
வட்டார போக்குவரத்து அலுவலக செய்திகள் | வட்டார போக்குவரத்து அலுவலக செய்திகள் |
01/10/2018 | 31/12/2018 | பார்க்க (37 KB) |
வேலைவாய்ப்பு முகாம் | வேலைவாய்ப்பு முகாம். |
19/12/2018 | 21/12/2018 | பார்க்க (22 KB) |
வேலைவாய்ப்பு முகாம் | வேலைவாய்ப்பு முகாம். |
11/12/2018 | 14/12/2018 | பார்க்க (25 KB) |
இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு (தொழில்நுட்பம் – அல்லாத பிரிவு ) | இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு (தொழில்நுட்பம் – அல்லாத பிரிவு). |
07/12/2018 | 12/12/2018 | பார்க்க (30 KB) |
கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினரால் நடத்தப்படும் வட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் | கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினரால் நடத்தப்படும் வட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம். |
06/12/2018 | 08/12/2018 | பார்க்க (35 KB) |
கண்சிகிச்சை உதவியாளர் வேலை அறிவிப்பு | கண்சிகிச்சை உதவியாளர் வேலை அறிவிப்பு. |
01/12/2018 | 03/12/2018 | பார்க்க (31 KB) |
பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா பருவத்தில் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் அறிவிப்பு | பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா பருவத்தில் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் அறிவிப்பு. |
24/11/2018 | 30/11/2018 | பார்க்க (23 KB) |
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு | விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.11.2018 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11-00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. |
26/11/2018 | 30/11/2018 | பார்க்க (26 KB) |
தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை வைக்கக் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள். | தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை வைக்கக் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள். |
11/09/2018 | 30/11/2018 | பார்க்க (23 KB) |