மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தருமபுரி மாவட்ட உள்ளுர் விடுமுறை செய்தி

தருமபுரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா ஆடி 18ம் நாள் (03.08.2018) நடைபெறுவதையொட்டி, 03.08.2018-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று
மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளுர்
விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 11.08.2018 (சனிக்கிழமையன்று) பணி
நாளாக அறிவிக்கப்படுகிறது.

25/07/2018 11/08/2018 பார்க்க (23 KB)
பொது விநியோகத்திட்ட சிறப்பு முகாம்

பொது விநியோகத்திட்ட சிறப்பு முகாம்

09/08/2018 11/08/2018 பார்க்க (35 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

07/08/2018 10/08/2018 பார்க்க (23 KB)
ஓகேனக்கல் ஆடிப்பெருக்கு விழா

ஓகேனக்கல் மூன்று நாட்கள் ஆடிப்பெருக்கு விழா செய்திகள்

02/08/2018 05/08/2018 பார்க்க (6 MB)
வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு செய்திகள்

01/08/2018 02/08/2018 பார்க்க (30 KB)
பாரத மாதா நினைவாலயம் அறிவிப்பு

மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கே.பி.அன்பழகன் அவர்கள் பாரத மாதா நினைவாலயம் அறிவிப்பு

28/06/2018 31/07/2018 பார்க்க (49 KB)
வேலைவாய்ப்பு செய்தி

ஓமன் நாட்டின் புகழ்பெற்ற நிறுவனத்திற்கான வேலைவாய்ப்பு செய்தி

21/06/2018 31/07/2018 பார்க்க (40 KB)
தர்மபுரி தாலுகா கோர்ட் செய்திகள்

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தருமபுரி வட்டத்தில் செயல்படும் அனைத்து நீதிமன்றங்களும்,வரும் 16.07.2018 முதல் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றக் வளாகம் தடங்கத்தில் செயல்படும்.

10/07/2018 31/07/2018 பார்க்க (477 KB)
வேலைவாய்ப்பு அலுவலக செய்திகள்

வேலைவாய்ப்பு அலுவலக செய்திகள்.

16/07/2018 31/07/2018 பார்க்க (33 KB)
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் செய்திகள்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், பொது இ-சேவை மையம் செய்திகள்

13/07/2018 31/07/2018 பார்க்க (31 KB)